வருத்தத்துடன் ‘பை பை’ சொன்ன ஏபி டி வில்லியர்ஸ்

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இந்த ஐபில் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் பிறகு இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் நடக்கிறது. இதற்காக ஐபில்-இல் அணியில் இடம் பெற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் ஒவ்வொருவரை சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். முதலில் கிங்ஸ் XI பஞ்சாப் வீரர்கள் ஹஷிம் ஆம்லா மற்றும் டேவிட் மில்லர் தென்னாப்ரிக்காவுக்கு கிளம்பினர். இதன் பிறகு டெல்லி ட்ரெடிவேலிஸ் வீரர்கள் மோரிஸ், ரபாடா மற்றும் […]

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!