வீடியோ; கோஹ்லி… கோஹ்லி… கம்பீரை கடுப்பாக்க நினைத்து அநாகரீகமாக செயல்பட்ட ரசிகர்கள்; சிறிது நேரம் தடைப்பட்ட போட்டி !!

வீடியோ; கோஹ்லி… கோஹ்லி… கம்பீரை கடுப்பாக்க நினைத்து அநாகரீகமாக செயல்பட்ட ரசிகர்கள்; சிறிது நேரம் தடைப்பட்ட போட்டி லக்னோ – ஹைதராபாத் அணிகளுடனான போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கம்பீரை கடுப்பேற்றுவதற்காக கோலி, கோலி என கத்தியதோடு எதையோ தூக்கி மைதானத்தில் வீசியதால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. 16வது ஐபிஎல் தொடரின் 58வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் […]