இந்திய அணியில் கால் பதித்த தேவ்தத் படிக்கல்… பும்ராஹ் ரீ எண்ட்ரீ; ஐந்தாவது போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து !!

இந்திய அணியில் கால் பதித்த தேவ்தத் படிக்கல்… பும்ராஹ் ரீ எண்ட்ரீ; ஐந்தாவது போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி 3 போட்டியில் வெற்றி பெற்று […]