ஐபில் 10: போட்டி 28: மும்பை vs புனே – டாஸ் மற்றும் அணிகள் விவரம்

தற்போது இந்தியாவில் டி20 தொடர்பான ஐபில் தொடர் 10 வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது. இதில் 28-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் மோதவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோஹித் சர்மா, முதலில் பந்த வீச முடிவெடுத்துள்ளார். காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியா இன்று விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கரண் சர்மா விளையாட உள்ளார். அணிகள் விவரம்: மும்பை இந்தியன்ஸ் – […]