ஆஷிஷ் நெஹ்ரா விலகல்; உடல்தகுதி சோதனைக்கு செல்லும் யுவராஜ் சிங்க்

ஐதராபாத்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபில்-இல் இருந்து விலகியுள்ளார். இந்த ஐபில்-இல் அவரை சில போட்டிகளில் விளையாடவில்லை, அதற்கு காரணம் தொடையில் ஏற்பட்ட காயம் மற்றும் கழுத்து வலி தான். இந்த தகவலை ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்தார். “இனி வரும் போட்டிகளில் ஆஷிஷ் நெஹ்ராவால் விளையாட முடியாது,” என டாம் மூடி கூறினார். சாம்பியன்ஸ் ட்ராப்பியில் இடம் பெற விஜய் […]