Cricket, Mumbai Indians, Delhi Daredevils, Mumbai Indians Team, Delhi Daredevils Team, IPL 2017

தற்போது ஐபில் 10 வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது. 25வது லீக் போட்டியில் மும்பையும் டெல்லியும் மோத உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி தலைவர் ஜாகீர் கான், பந்து வீச முடிவெடுத்துள்ளார்.

அணிகள் விவரம்:

மும்பை இந்தியன்ஸ் – பார்திவ் பட்டேல், ஜோஸ் பட்லர், நிதிஷ் ராணா, ஹர்டிக் பாண்டியா, ரோஹித் ஷர்மா, கிரண் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, மிட்சல் ஜான்சன், ஹர்பஜன் சிங்க், மிட்சல் மெக்கலனகன், ஜேஸ்ப்ரிட் பும்ரா.

டெல்லி டேர்டெவில்ஸ் – ஆதித்யா தாரே, ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், கருண் நாயர், ரிஷப் பண்ட், கோரே ஆண்டர்சன், கிறிஸ் மோரிஸ், பேட் கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, காகிஸோ ரபாடா, ஜாகீர் கான்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *