Rising Pune Supergiant, Kings XI Punjab, KXIP, RPS, RPS vs KXIP, IPL 2017, Cricket

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10வது தொடர் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது இந்த தொடர். இதன் 53-வது லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி தான் அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். இதனால் இரண்டு அணியும் இன்று சமபலத்துடன் களமிறங்குகிறது.

அணிகள் விவரம்: 

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – அஜிங்க்யா ரஹானே, ராகுல் திருப்பதி, ஸ்டீவ் ஸ்மித், மனோஜ் திவாரி, எம்.ஸ். தோனி, பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டின், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஆடம் சம்பா, ஜெயதேவ் உனட்கட்.

கிங்ஸ் XI பஞ்சாப் – மார்ட்டின் கப்தில், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், வ்ரிதிமான் சஹா, இயான் மோர்கன், அக்சர் பட்டேல், ராகுல் டெவடியா, ஸ்வப்னில் சிங், மோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, சந்தீப் சர்மா.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *