அணியில் இருந்து பேட்ஸ்மேன் டெம்பா பவுமாவை விடுவித்தது தென்னாப்பிரிக்கா 1

அணியில் இருந்து பேட்ஸ்மேன் டெம்பா பவுமாவை விடுவித்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணித்தின் மிடில் ஆடர் பேட்மேன் டெம்பர் பவுமாவை அணியில் இருந்து விடுத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம். 27 வயதான அவர் தனது உள்ளூர் அணிக்காக ஆட உள்ளதால் அவரை விடுத்துள்ளது.Temba Bavuma, Johannesburg, Release, Test Squad, South Africa, CSA, Centurion, Momentum One Day Cup 2017-18,

இதற்கு முன்னர் நடந்த ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் டி வில்லியர்ஸ் விலகினார். அவருக்கு பதிலாக டெம்பா சேர்க்கப்பட்டார். தர்ப்பது டி வில்லியர்ஸ் முற்றிலுமாக குணமாகி டெஸ்ட் போட்டியில் ஆடி வருவதால் அவரை டெம்பர் பவுமாவை விடுத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம்.

விராட் கோலியின் டென்ஷன் ஆக்‌ஷன் காரணமாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 2-வது டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் தத்தளிக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 335 ரன்களில் ஆல்அவுட் ஆனது.அணியில் இருந்து பேட்ஸ்மேன் டெம்பா பவுமாவை விடுவித்தது தென்னாப்பிரிக்கா 2

இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் சேர்த்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 258 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆரம்பித்தது. 8-வது ஓவரில் முரளி விஜய் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.அணியில் இருந்து பேட்ஸ்மேன் டெம்பா பவுமாவை விடுவித்தது தென்னாப்பிரிக்கா 3

கேப்டன் விராட் கோலி, 3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் 150 ரன்களை கடந்து அணிக்கு உதவிய விராட் கோலி, இந்த முறை 5 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

4-வது விக்கெட்டுக்கு பார்தீவ் பட்டேல் முன்னதாகவே களம் இறக்கபட்டார். அவரும் புஜாராவும் மேற்கொண்டு விக்கெட் சரியாமல் பாதுகாத்தனர். 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 35 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 11 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *