India, Cricket, Virat Kohli, Anushka Sharma, Twitter

இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோரது திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடக்கவுள்ளதாக தகல்கள் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த தகவலை விராட் கோலியோ அல்லது அனுஸ்கா சர்மாவோ இதுவரை மறுக்கவில்லை.

ஹனிமூன் போட்டோவை பதிவிட்ட அனுஷ்கா சர்மா; பூந்து விளையாடிய ரசிகர்கள் 1
Indian skipper Virat Kohi (L) and Bollywood actress Anushka Sharma (R) married together on December 13, 2017 in Italy.

மேலும் , விராட் கோலி நரரும் அனுஸ்கா சர்மாவின் குடும்பத்தினர் இத்தாலியின் மிலன் நகர விமான நிலையத்தில் தென்பட்டதாகவும் தெரிகிறது. இதனை இருவருக்கும் திருமணம் செய்வது உறுதியாகிவிட்டது.

Indian Cricket Team captain Virat Kohli married Bollywood actress Anushka Sharma on 11th December of 2017.
Indian skipper Virat Kohi (L) and Bollywood actress Anushka Sharma (R) married together on December 13, 2017 in Italy.

இந்நிலையில் டிசம்பர் 9,10,11,12 ஆகிய தேதிகளில் விராட் கோலிக்கு திருமணம் நடைபெறும் என தகவல்கள் வந்தன. அதே நேரத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்தார்கள். இன்று (டிசம்பர் 11) இத்தாலியில் மிலான் என்னும் நகரத்தில் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என தகவல் வந்தன. அதனை கடைசியில் உறுதி படுத்தினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி .

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த திருமணம் நடந்ததை நிச்சப்படுத்தியவுடன், அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வாழ்த்து தெரிவித்தார்கள். மீண்டும் ஒரு முறை தனது ஹனிமூன் போட்டோவை பதிவு செய்து ரசிகர்களை குஷி செய்தார் அனுஷ்கா சர்மா.

View this post on Instagram

In heaven, literally ??

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

அவர் அந்த ஹனிமூன் போட்டோவை பதிவு செய்ததும், இணையதளத்தில் வைரலாக பரவியது. பலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, பலர் அவர்களை கலாய்த்தனர்.

https://twitter.com/Vermaji_Kahin/status/941652301625872384

https://twitter.com/Sandhya92126108/status/941600946500517888

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *