Cricket, India, Virat Kohli, Narendra Modi, Anushka Sharma

இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோரது திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடக்கவுள்ளதாக தகல்கள் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த தகவலை விராட் கோலியோ அல்லது அனுஸ்கா சர்மாவோ இதுவரை மறுக்கவில்லை.

மேலும் , விராட் கோலி நரரும் அனுஸ்கா சர்மாவின் குடும்பத்தினர் இத்தாலியின் மிலன் நகர விமான நிலையத்தில் தென்பட்டதாகவும் தெரிகிறது. இதனை இருவருக்கும் திருமணம் செய்வது உறுதியாகிவிட்டது.

Indian Cricket Team captain Virat Kohli married Bollywood actress Anushka Sharma on 11th December of 2017.
Indian skipper Virat Kohi (L) and Bollywood actress Anushka Sharma (R) married together on December 13, 2017 in Italy.

இந்நிலையில் டிசம்பர் 9,10,11,12 ஆகிய தேதிகளில் விராட் கோலிக்கு திருமணம் நடைபெறும் என தகவல்கள் வந்தன. அதே நேரத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்தார்கள். இன்று (டிசம்பர் 11) இத்தாலியில் மிலான் என்னும் நகரத்தில் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என தகவல் வந்தன. அதனை கடைசியில் உறுதி படுத்தினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி .

““Today we have promised each other to be bound in love for ever. We are truly blessed to share the news with you.This beautiful day will be made more special with the love and support of our family of fans & well wishers. Thank you for being such an important part of our journey.”

இந்நிலையில், அனைவரும் விராட் கோலி – அனுஷ்கா சர்மா பற்றி தான் பேசி வருகிறார்கள். இவர்கள் திருமணத்திற்கு பாலிவுட் நடிகைகள், நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களின் ரிசப்ஷன் மாதம் வைத்திருக்கிறார்கள். இந்த ரிசப்ஷனில் பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் அந்த ரிசப்ஷனிற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

https://­www.facebook.com/­narendramodi/photos/­a.10150164299700165.4­21791.177526890164/­10159823138575165/­?type=3&theater

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *