இத்தாலி அணி பயிற்சியாளர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்மேளனத தலைவர் கார்லோ ராஜினாமா

உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாததால் இத்தாலி கால்பந்து அண்யின் பயிற்சியாளர் ஜியான் பியாரோ வென்டுரோ நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் கார்லோ தனது பதவியை ராஜினாமா செய்தார். ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச்சுற்றின் முடிவில் இத்தாலி அணி நேரடியாக தகுதி பெறவில்லை பிளேஆஃப் சுற்றில் வெற்றி பெற்றால்தான் தகுதி பெற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி இத்தாலி அணி பிளேஆஃப் சுற்றில் சுவீடன் அணியை தொடர்கொண்டது. […]