2017 டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் ஷாட் அடிப்பதை அதிக அளவில் பார்க்கமுடியாது, ஆனால் டி20 போட்டிகள் வந்த பிறகு அனைத்தும் மாறியது. சமீபத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி அனைத்து அணிகளையும் தோற்கடித்து, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். […]