2019 உலகக்கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு டிப்ஸ் கொடுக்கும் வக்கார் யூனிஸ்..

கிரிக்கெட் உலகக்கோப்பை துவங்க சரியாக ஒருவருடமே இருக்க அனைத்து நாடுகளிலில் இருந்தும் ஆர்வலர்களும் விமர்சகர்களும் தங்களது விருப்ப அணியை தேர்வு செய்ய தொடங்கிவிட்டனர். 2017ம் ஆண்டு நடந்து சாம்பியன்ஸ் டிராபியை பாக்கிஸ்தான் அணி அதன் எதிரியான இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனால் அந்த அணி மீது பெரும்பாலானோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த அணியை கேப்டன் சர்பிராஸ் அஹமது வழிநடத்தும் விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அண்மையில் […]