முட்டை ரன் கொடுத்து, வெ.இ அணியை மூட்டை கட்டிய தெ.ஆ கேப்டன் நைக்கர்க்

லண்டன் : பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், தென் ஆப்ரிக்காவின் கேப்டன் டனே வன் நைக்கர்க் ரன் எதுவும் கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் மோதும். நேற்று நடந்த வெ.இ அணிக்கு எதிரான […]