தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி, அடுத்த சுற்று வாய்ப்பும் பரி போனது!!

  புரோ கபடி லீக்கில் தெலுங்கு டைட்டன்சிடம் மீண்டும் பணிந்த தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையும். இந்த […]