ஹர்திக் பாண்டியா, விராட் கோலிக்கே இடம் இல்லை… நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா !!

ஹர்திக் பாண்டியா, விராட் கோலிக்கே இடம் இல்லை… நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடருக்கான அவரது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். 50 ஓவர் போட்டிகளுக்கான ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்டது. இந்த தொடரின் சூப்பர் 4 […]