“அடுத்த வருஷம் சேப்பாகத்திற்கு திரும்பி வறோம்னு சொல்லு!” – சென்னை நிகழ்ச்சியில் தோனி டக்கர் ஸ்பீச்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுகிறோம் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 ஐபிஎல் போட்டிகளை விளையாடியுள்ளது. அதில் 11 வருடங்கள் தோனியே கேப்டனாக இருந்திருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடும் ஒப்படைப்பதாக கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஜடேஜா, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணிக்கிறார். ஆகையால் இவரும் […]