10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல…வேகமா பந்துவீசுறத மட்டும் வச்சுக்கிட்டு எதுவுமே பண்ண முடியாது தம்பி; உம்ரன் மாலிக் குறித்து பேசிய ஷாகின் அப்ரிடி !!

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சகீன் அஃப்ரிடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புகழின் உச்சிக்கே சென்ற இந்திய அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், தன்னுடைய அசுர வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சின்னாபின்னமாக சிதறடித்தார். மிக எளிதாக 150+kmph வேகத்தில் பந்து வீசும் திறமை படைத்த இவர் 2022 ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் அதிவேக பந்து […]