முழுசா தயாராகிட்டான்… இந்திய அணியை வழிநடத்த இவர் தான் சரியானவர்; ஹர்பஜன் சிங் சொல்கிறார் !!

இந்திய அணியை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதியும் ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. அணியும் புதிது கேப்டனும் புதிது என்றாலும் கிரிக்கெட்டில் திறமைக்கு தான் பரிசு […]