ஐபிஎல் தொடர் எப்போது துவங்கும்…? முக்கிய தகவலை வெளியிட்ட ஜெய் ஷா !!

2022 ஐபிஎல் தொடர் எங்கு எப்பொழுது நடக்கும் என்ற செய்தியை பிசிசிஐயின் செகரட்டரி ஜெய்ஷா தெரிவித்துள்ளார். உலகெங்கும் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் தொடராக இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் உள்ளது, இதில் பங்கேற்று விளையாட வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் வீரர்கள் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் வீரர்களும் ஆசைப்படுவார்கள். அப்படி மிகவும் பிரசித்தி பெற்ற ஐபிஎல் தொடர் 2008 முதல் 2021 வரை மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது. இந்த […]