சென்னையை அணியின் கேப்டன் தோனியும், ருத்ராஜ் கெய்க்வாட்டும் தான் நான் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியாக இருந்தார்கள் என்று முகேஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் தீபக்சகருக்கு பதில் மாற்று வீரராக விளையாடிய முக்கிய சவுத்ரி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சென்னை அணியில் பிடித்துக் கொண்டார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சௌத்திரி, முதல் இரண்டும் அல்லது மூன்று போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதற்குப்பின் மிக […]