எனது சிறப்பான பந்துவீச்சிற்கு இந்த மும்பை வீரர் கொடுத்த ஊக்கமே காரணம்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா,நான் சிறப்பாக செயல்படுவதற்கு அதிகம் உற்சாகமூட்டினார் என்று டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். 15வது ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மோதின. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் […]