தல தோனி கூட விளையாட யாருக்கு தான் ஆசை இருக்காது..? ஓபனாக பேசிய ரசீத் கான் !!

தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதற்கு யார்தான் ஆசைப்படமாட்டார் என்று குஜராத்தின் டைட்டன் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஷித் கான் 2021 வரை ஹைதராபாத் அணிக்காக 76 போட்டிகளில் பங்கேற்று 93 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். எப்படிப்பட்ட நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ரஷீத் கானை 2022 ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது அணியில் தக்கவைக்க ஆர்வம் காட்டியது, […]