விராட் கோலி கிடையாது, இவர் ஒரு தந்திரமான கேப்டன்; விளக்கமளித்த தினேஷ் கார்த்திக் !!

பெங்களூரு அணியின் கேப்டன் டூப்லஸ்ஸிஸ் வளர்ந்து வந்த விதம் ஒரு நல்ல கேப்டனுக்கான தகுதியை கொடுத்துள்ளது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்றுள்ள 14 தொடர்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கடந்த தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் […]