ஐபிஎல் டி.20 தொடர்; அதிக சதம் அடித்து சாதனை படைத்த டாப் 5 வீரர்கள் !!

2022 ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என்று அறிவித்து விட்டதால் ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்கள் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம். ஏபி டிவிலியர்ஸ் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே வைத்திருந்தார். அந்த அளவிற்கு பேட்டிங்கில் அபாரமாக விளையாட கூடிய திறமை படைத்தவர் ஐபிஎல் தொடரில் […]