தல தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வெளிநாட்டு வீரர்கள் !!

சென்னை அணியின் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மூன்று வெளிநாட்டு வீரர்கள் பற்றி இங்கு காண்போம். 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்ஷிப் சென்னை அணிக்கு ஒத்துவரவில்லை, இவருடைய தலைமையின் கீழ் சென்னை அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இதன் காரணமாக மீண்டும் கேப்டன் பதவியை தோனியே ஏற்றுக்கொண்டார். ஆனால் தோனி சென்னை […]