இனி அவர நம்பி எந்த பிரயோஜனும் இல்ல… இனியாச்சும் அவர கழட்டிவிடுங்க; பெங்களூர் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !!

2023 ஐபிஎல் தொடரில் முகமது சிராஜை விடுவித்தால் நிச்சயம் பெங்களூரு அணிக்கு பல கோடி மிச்சமாகும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி முதல் எலிமினேட்டர் போட்டியை வெற்றிகரமாக கடந்து கோப்பையை வென்று விடலாம் என்ற கனவோடு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பரிதாப தோல்வியை […]