அந்த பண்பு ஹர்திக் பாண்டியா மேல மிகப் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது ; மனம் திறந்த சுனில் கவாஸ்கர் !!

ஹர்திக் பாண்டியாவின் அந்த பண்பு அவர் மீது மிகப்பெரும் மரியாதையை ஏற்படுத்தி விட்டது என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன், கொரோனா விதிமுறைகள் காரணமாக, மொத்த போட்டிகளும் மும்பை ஆடுகளங்களில் வைத்து நடத்தப்பட்டன.   15வது தொடரில் […]