தோனிக்கு அணியில் இடம் கொடுங்கள், எனக்கு வேண்டாம்: விராத் கோலி ஓபன் டாக்

தோனி, ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு அணியில் இடம் கொடுங்கள். எனக்கு வேண்டாம் என விராத் கோலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார். உலக கோப்பையை அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என மொத்தம் 8 போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் பட்டியலை தனித்தனியாக ஜூலை 21ம் தேதி இந்திய […]