இளம் கிரிக்கெட் வீரரின் உயிரை காக்க உதவும் ஆர்.பி சிங்  !!

இளம் கிரிக்கெட் வீரரின் உயிரை காக்க உதவும் ஆர்.பி சிங் இளம் கிரிக்கெட் வீரரின் உயிரை காக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி சிங் உதவி செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், வேகப்பந்து வீச்சாளருமான ஆர்.பி சிங் தற்போது தனக்கான வாய்ப்பு கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தன்னுடன் செல்ஃபி எடுக்க வற்புறுத்திய ரசிகர் ஒருவரின் செல்போனை பிடுங்கி மைதானத்தில் எறிந்தது, கோவத்தில் ஸ்டெம்ப்பை […]