ஜிம்பாப்வேயிடம் மண்ணை கவ்விய இலங்கை கிரிக்கெட் அணி… இந்திய ரசிகர்கள் ஆறுதல் 

ஜிம்பாப்வேயிடம் மண்ணை கவ்விய இலங்கை கிரிக்கெட் அணி… இந்திய ரசிகர்கள் ஆறுதல் இலங்கை அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி, உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. வங்கதேச தலைநகரான டாக்காவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணியேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி வங்கதேச அணி 8 விக்கெட் […]