உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் இவர் தான்; முன்னாள் வீரர் புகழாரம் !!

உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் இவர் தான்; முன்னாள் வீரர் புகழாரம் நிகழ்கால கிரிக்கெட் உலகின் வேகப்பந்து வீச்சாளர்களில் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் முகமது ஷமி தான் பெஸ்ட் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சேட்டன் ஷர்மா தெரிவித்துள்ளார். பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகியோருடன் இளம் ஃபாஸ்ட் பவுலர்களான நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோரும் இணைந்து மிரட்டுகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக பும்ரா ஆடாததால், இஷாந்த் சர்மாவும் ஷமியும்தான் […]