அருவியில் குதுகலமாக குளியல் போடும் தல தோனி; வைரலாகும் வீடியோ !!

அருவியில் குதுகலமாக குளியல் போடும் தல தோனி; வைரலாகும் வீடியோ தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியை சுற்றியுள்ள அருவிகளுக்கு சென்று ஆனந்த குளியல் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தவர் தோனி. தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி, மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றது. இக்கட்டான நிலையிலும் டென்ஷனாகாமல் கூலாக அணுகும் அணுகுமுறையால் கேப்டன் கூல் என தோனி அழைக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் […]