அங்க எல்லாம் போயிட்டா நான் வேற மாதிரி; விராட் கோஹ்லி சொல்கிறார் !!

அங்க எல்லாம் போயிட்டா நான் வேற மாதிரி; விராட் கோஹ்லி சொல்கிறார் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நாளை (ஜூன் 23ம் தேதி) இங்கிலாந்து செல்கிறார்கள். அயர்லாந்து அணியுடன் ஜூன் 27, 29 தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி உடனான ஜூலை 3ம் தேதி முதல் 3 டி20, மூன்று ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தச் சுற்றுப் […]