கிடைத்த வாய்ப்பை வீணடிக்க மாட்டேன்; காத்திருக்கும் இளம் வீரர் !!

கிடைத்த வாய்ப்பை வீணடிக்க மாட்டேன்; காத்திருக்கும் இளம் வீரர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாட காத்துள்ளதாக பெங்களூர் அணியின் இளம் வீரர் மந்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி,20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் வரும் 7ம் தேதி துவங்க உள்ளது. இதில் முதல் தொடரில் இருந்தே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த தோனி தலைமையிலான […]