புதிய மைல்கல்லை எட்டியது ஐ.பி.எல் டி.20 தொடர் !!

புதிய மைல்கல்லை எட்டியது ஐ.பி.எல் டி.20 தொடர் இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட்தொடரான ஐ.பி.எல் தொடர் ஒவ்வொரு வருடமும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது மொத்தம் 60 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில்ஹைதராபத்அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்திய தோனிதலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  மூன்றாவது முறையாககோப்பையை வென்று சரித்திரம்  படைத்தது. இரண்டு ஆண்டு தடை காலம் முடிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரி கொடுத்ததால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புடனே துவங்கிய இந்த தொடர் மற்ற தொடர்களை விட ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி கொடுத்ததுடன், பல சாதனைகளையும் புரிந்திருக்கிறது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே, நடந்த முடிந்த […]