வீடியோ;  அலெய்ஸ்டர் குக்கை அசால்டாக வெளியேற்றிய அஸ்வின் !!

வீடியோ;  அலெய்ஸ்டர் குக்கை அசால்டாக வெளியேற்றிய அஸ்வின் இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. பர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற […]