இந்திய அணி கிரிக்கெட் வல்லரசாக திகழ்வதற்கு காரணம் என்ன..? அலெய்ஸ்டர் குக் விளக்கம் !!

இந்திய அணி கிரிக்கெட் வல்லரசாக திகழ்வதற்கு காரணம் என்ன..? அலெய்ஸ்டர் குக் விளக்கம்  தனது அனுபவத்தில் இதுவரை இல்லாத இந்திய அணியாக தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெய்ஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாளை பர்மிங்ஹாமில் துவங்குகிறது. இதில் இளம் கோலி தலைமையிலான இளம் இந்திய அணி சாதிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]