இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவும்; காத்திருக்கும் இளம் வீரர் !!

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவும்; காத்திருக்கும் இளம் வீரர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தனது கனவு என்று இளம் கிரிக்கெட் வீரரான ரஜ்னேஷ் குர்பானி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்து ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை அள்ளியதன் மூலம் கிரிக்கெட் வட்டாரத்தில் பிரபலமடைந்தவர் ரஜ்னேஷ் குர்பானி. 25வயதாகும் இவர் நடந்து முடிந்த ரஞ்சி டிராபியில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என […]