கடுமையான தண்டனைக்கு காத்திருக்கும் இலங்கை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் !!

கடுமையான தண்டனைக்கு காத்திருக்கும் இலங்கை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கடுமையான விதிமுறை மீறல் செய்த காரணத்திற்காக பெரிய தண்டனையை எதிர்நோக்கி இலங்கை கேப்டன் சண்டிமல் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 […]