சும்மா சொல்ல கூடாது தீபக் சாஹர் வேற லெவல்; பிளமிங் புகழாரம் !!

சும்மா சொல்ல கூடாது தீபக் சாஹர் வேற லெவல்; பிளமிங் புகழாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் எதிர்பார்த்ததை விட தீபக் சாஹர் அபாரமாக பந்துவீசுவதாக சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கியுள்ள சென்னை […]