காம்பீர கழட்டி விட்ருவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்; சேவாக் சொல்கிறார் !!

காம்பீர கழட்டி விட்ருவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்; சேவாக் சொல்கிறார் ஐ.பி.எல் தொடரின் கொல்கத்தா அணியில் இருந்து அந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கழட்டி விடப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாத இறுதியில் துவங்க உள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை […]