மீண்டும் அணியில் இடம்பிடிக்கும் தமிழக வீரர்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

மீண்டும் அணியில் இடம்பிடிக்கும் தமிழக வீரர்; ரசிகர்கள் மகிழ்ச்சி காயம் காரணமாக நியூசிலாந்து அணியுடனான முதல் பயிற்சி போட்டியில் விளையாடாத விஜய் சங்கர் அடுத்த பயிற்சி போட்டியில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த இரு தினங்களில் துவங்க உள்ளதால் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த தொடர் துவங்குவதற்கு முன்பே,இந்திய அணியின் முக்கிய வீரர்களான விஜய் சங்கர் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் காயமடைந்தது இந்திய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. […]