தோனி தற்பொழுது ஓய்வு பெற வாய்ப்பே இல்லை; கம்பீர் கணிப்பு !!

தோனி தற்பொழுது ஓய்வு பெற வாய்ப்பே இல்லை; கம்பீர் கணிப்பு தோனி இப்போதைக்கு ஓய்வு பெறமாட்டார் என்று அதிரடியாக தெரிவித்துள்ள கம்பீர், அதற்கான காரணத்தையும் வெளியிட்டு தோனியின் முகத்திரையை கிழித்துள்ளார். உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி இன்னும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. உலக கோப்பை தோல்வியை அடுத்து, அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் உள்ளது. தோனி ஓய்வு […]