நான் வேண்டுமென்றே செய்யவில்லை; கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ் !!

நான் வேண்டுமென்றே செய்யவில்லை; கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை இறுதி போட்டியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்திற்கு, பெருந்தன்மையுடன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பதாக மனம் உருகியுள்ளார் இங்கிலாந்து அணியின் வெற்றி நாயகன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். உலக கோப்பை வரலாற்றில் நேற்று நடந்த இறுதி போட்டி மாதிரி ஒரு போட்டி நடந்ததேயில்லை. போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டு, அதுவும் டிராவில் முடிந்ததால், அந்த போட்டியில் அதிக […]