வீடியோ; தமிழர்களுக்கு தமிழிலேயே தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங் !!

வீடியோ; தமிழர்களுக்கு தமிழிலேயே தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் மக்களுக்கு தமிழிலேயே வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்தரை மாதத்தின் முதல் நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த புத்தாண்டு விளம்பி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதனை தமிழ் மக்கள் கொண்டாடி வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் […]