ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா !!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா மார்கிராமின் (152) அபார சதத்தால் 488 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. […]