எனக்கே தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; புவனேஷ்வர் குமார் ஓபன் டாக் !!

எனக்கே தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; புவனேஷ்வர் குமார் ஓபன் டாக் இந்திய அணியின் பவுலிங்தான் இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து […]