இனி கெத்து காட்டுவோம்…. குஷியில் சிக்ஸர் கிங் யுவராஜ் சிங் !!

இனி கெத்து காட்டுவோம்…. குஷியில் சிக்ஸர் கிங் யுவராஜ் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தன்னை மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது குறித்து அதிரடி வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் […]