தோனி, கோஹ்லியை வீழ்த்துவது தான் எனது இலக்கு; இளம் வீரர் விருப்பம் !!

தோனி, கோஹ்லியை வீழ்த்துவது தான் எனது இலக்கு; இளம் வீரர் விருப்பம் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரின் மூலம் தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டை கைப்பற்றி காத்திருப்பதாக இந்திய அணியின் இளம் வீரர் குல்தீப்  யாதவ் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின்  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த தொடர் துவங்க […]